ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 4 புதன்

பிரசவிக்கப் பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார் (ஏசா.66:9) பிரசவத்திற்குக் காத்திருக்கும் சகோதரிகள் கர்த்தர்மேல் உள்ள நம்பிக்கையில் உறுதியோடிருக்கவும், கர்த்தர் அவர்களை பெலப்படுத்தி சுகப்பிரசவத்தைக் கட்டளையிடுவதற்கும் ஜெபம் செய்வோம்.