ஜெபக்குறிப்பு: மார்ச் 26 திங்கள்

… அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும், பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார் (யோவேல் 2:23) தேவன்தாமே நிறுத்தப்பட்டுள்ள ஹிந்தி மற்றும் பிறமொழி வானொலி ஊழியங்கள் மீண்டும் ஒலிபரப்பாவதற்கு உள்ள தேவைகளைச் சந்திக்க ஜெபம் செய்வோம்.