ஜெபக்குறிப்பு: மார்ச் 30 வெள்ளி

அவர்கள் இனி தொய்ந்துபோவதில்லை. .. அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன் (எரே.31:12,13) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 7 நபர்களுடைய தேவைகளைச் சந்தித்து ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.