ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 28 சனி

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே (சங்.10:14) இயற்கை சீற்றங்களினாலும் விபத்து போன்ற காரணங்களாலும் பெற்றோரை இழந்திருக்கும் திக்கற்ற பிள்ளைகளை ஆதரிக்கும் இல்லங்களுக்காக மேலும் வளர்ச்சி குறைபாடுகளோடு உள்ள பிள்ளைகளுக்காக நடத்தப்படும் பள்ளிகள் சிறப்பாய் நிர்வகிக்கப்படுவதற்கும் பிள்ளைகளின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.