ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 4 வெள்ளி
வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள் (ஒசி.14:2) இம்மாதத்தில் ஒலி/ஒளிபரப்பாக உள்ள சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்புப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், ஜீவனுள்ள தேவனண்டைக்கு கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டு அநேகர் திரும்பத்தக்கதாக வேண்டுவோம்.