ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 7 திங்கள்

தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கும் (1நாளா.4:10) வேண்டிக்கொள்ளுகிறதற்கும் அதிகமாக செய்கிற ஆண்டவர்தாமே வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி, மராட்டி, பெங்காலி ஊழியங்களை ஆசீர்வதித்து எல்லையை விரிவாக்க, ஊழியத் தேவைகளை சந்திக்க ஜெபம் செய்வோம்.