ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 9 புதன்
வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய கர்த்தர் (நெகேமி.9:17) தாமே இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக் கூட்டத்தை ஆசீர்வதித்திடவும், ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு உருக்கமாய் இரங்கவும், ஜெபக்கூட்டத்திற்கு வருகைதரும் பங்காளர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.