ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 16 புதன்
அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள் (நெகே.2:18) சத்தியவசன ஊழியத்தை பங்காளர்களாக, ஆதரவாளர்களாக இணைந்து தாங்கக்கூடிய புதிய நபர்களை கர்த்தர் தந்தருளவும், தங்கள் மனமுவந்த காணிக்கையாலே தாங்கிவரும் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.