ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 25 வெள்ளி

ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாட்களில் HCJB வானொலி SW 9610 Khz 31 மீட்டரில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தமிழ் நிகழ்ச்சிகளை அநேகர் கேட்டு பயனடையத்தக்கதாக அலைவரிசை தெளிவிற்காகவும் இவ்வூழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.