ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 4 திங்கள்

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் (ஏசா.40:8) இம் மாதம் முழுவதும் ஒலி/ஒளிபரப்பாக உள்ள சத்தியவசன வானொலி, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தடையின்றி நடத்தப்படுவதற்கும், சத்திய மாகிய வசனங்கள் பங்கெடுக்கும் மக்களது உள்ளங்களில் கிரியை செய்யவும் பாரத்துடன் ஜெபிப்போம்.