ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 7 வியாழன்

சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிற (ஏசா.40:29) தேவன்தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் சகோதரிகளுக்கு பெலத்தையும் சத்துவத்தையும் பெருகச்செய்து சுகப்பிரசவத்தைத் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.