ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 8 வெள்ளி
மதுபானம் … அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்மைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும் (நீதி.23:31,32) மதுபானம், புகை, போதை போன்ற தீயபழக்கங்களுக்கு அடிமையாகி சத்துருவின் பிடியில் உள்ள பங்காளர் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது விடுதலைக்காகவும் மனந்திரும்புதலுக்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.