ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 15 வெள்ளி
கர்த்தர் அவர்களுக்கு இரங்கி … அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார் (2இரா. 13:23) மனதுருக்கமுள்ள கர்த்தர்தாமே ஹிந்தி, மராட்டி, பெங்காலி மொழி ஊழியங்களை ஆசீர்வதித்து அந்த மொழிகளை பேசக்கூடிய அத்தனை மக்களுக்கும் கர்த்தருடைய சுவிசேஷம் சென்றடைவதற்கு கிருபை செய்வதற்கும் ஊழியத்தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.