ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 16 சனி

எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள் (நெகே.2:18) உன்னதமான தேவனுடைய பணிக்கு தங்களது அயராத உழைப்பைக் கொடுத்துவரும் அனைத்து சத்தியவசன பிரதி நிதிகளையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க மேன்மைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.