ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 27 புதன்
சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் (உபா.7:14) சத்தியவசன ஊழியத்திற்கு ஜெபத்தோடு ஆதரவளித்துவரும் அனைத்து விசுவாச பங்காளர்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, வரும் நாட்களிலும் புதிய பங்காளர்கள் எழும்பி தேவகிருபையால் ஊழியம் கர்த்தரின் வருகை பரியந்தம் நிறைவேற்றப்பட மன்றாடுவோம்.