ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 2 திங்கள்
அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே (வெளி.19:13) இம்மாதம் முழுவதும் ஒலி/ஒளிப்பரப்பாகவுள்ள சத்தியவசன வானொலி தொலை காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்புப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கர்த்தரின் நாமத்தை அறிந்துகொள்ள ஜெபிப்போம்.