ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 4 புதன்

உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும் (சங்.119:169) அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் அன்றாடம் கிறிஸ்துவோடுள்ள நமது ஐக்கியத்தை சோதித்தறிகிறதற்கு பிரயோஜனமுள்ளதாக இருப்பதற்கும் தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.