ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 6 வெள்ளி
நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடு… (உபா.30:8) திங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் ஃபீபா வானொலியில் ஒலிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சி மூலம் அநேகர் மனந்திரும்பவும், இந்நிகழ்ச்சிகளை ஜெபத்தோடு தாங்கி வரும் ஆதரவாளர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் மன்றாடுவோம்.