ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 7 சனி

உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே … ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர் (உபா.8:18) தங்களது தொழிலில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பங்களுக்கு தேவவழிநடத்துதல், தேவபெலன் கிடைத்து நிறைவான பலன்களை அவர்கள் காண வேண்டுதல் செய்வோம்.