ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 10 செவ்வாய்

தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (லூக்.12:31) படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பத்திலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் கர்த்தர் நல்ல ஞானம், அறிவைத் தந்தருளவும், அவர்கள் கர்த்தருக்கு பிரியமானவைகளைச் செய்கிறவர்களாக காணப்படுவதற்கும் மன்றாடுவோம்.