ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 18 புதன்

நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள் (லேவி.26:5) இவ்வாக்குப்படியே நம்முடைய தேசத்தின் வேளாண்மையை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், பிரதமர், ஜனாதிபதி, தேச இராணுவம், பாதுகாப்பு படை மற்றும் காவல்துறை, மாவட்ட ஆட்சியாளர்கள் போன்ற அனைத்து காரியங்களுக்காகவும் மன்றாடுவோம்.