ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 19 வியாழன்
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40) கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்திருக்கும் இந்நாட்களில் கைவிடப்பட்ட மக்களைக் குறித்த கரிசனையோடு அவர்களை விசாரித்து இயன்ற உதவிகளால் அவர்களையும் மகிழ்விக்கிறவர்களாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.