ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 25 புதன்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை …. தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் (யோவா.316) பாவத்திலிருந்து மீட்டெடுக்க நம்மை நேசித்து இவ்வுலகிற்கு வந்த ஆண்டவராகிய இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் இச்சிறப்பு மிக்க நாளில் வீண் ஆடம்பரங்கள், கேளிக்கைகள் போன்ற சிற்றின்பங்களில் இருக்கும் கிறிஸ்தவர்கள் மனம் மாற ஜெபிப்போம்.