ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 28 சனி
… உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்.7:11) பலவிதமான வேதனைகள், தேவைகளில் உள்ள பங்காளர்களுக்கு தேவன்தாமே தமது சித்தத்தின்படியான பதில்களையும், நன்மைகளையும் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்க பாரத்தோடு ஜெபிப்போம்.