ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 3 வெள்ளி

தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் (2கொரி.9:15) தேவ சமுகத்தில் நாம் விண்ணப்பித்த ஜெபங்களுக்கு கர்த்தருடைய கரத்திலிருந்து நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்ட பங்காளர்களோடு சேர்ந்து பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்துவோம்.