வாக்குத்தத்தம்: 2020 ஜனவரி 8 புதன்

(கலா.6:2)
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
ஆதியாகமம் 20-22 | மத்தேயு 7