ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 9 வியாழன்

சத்தியவசன ஆதரவாளர்களாக வானொலி தொலைகாட்சி ஊழியங்களை ஆதரித்துவரும் அன்பு பங்காளர்களை உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் கர்த்தர் (எபேசி.1:3) ஆசீர்வதித்து இவ்வாண்டிலும் புதிய ஆதரவாளர்களும் பங்காளர்களும் எழும்பி கர்த்தர் நாமம் மகிமைப்பட தொடர்ந்து ஊழியம் நடைபெற ஜெபிப்போம்.