ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 13 திங்கள்

வனாந்தரத்தைத் தண்ணீர்த்தடாகமும், வறண்ட பூமியை நீர்க் கேணிகளுமாக்குகிற (ஏசா.41:18) தேவன்தாமே திருமணத்திற்கு காத்திருக்கும் நபர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையைக் காண்பிக்கவும் அதற்குள்ள தடைகளை நீக்கிடவும் அவர்களது குடும்ப வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.