ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 5 புதன்
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.23:23) சத்தியவசன இணையதளம், வாட்ஸ்அப், குறுஞ்செய்தி ஆகிய ஊழியங்களினாலே புதியநபர்களும் மெய்யான சத்தியத்தை அறிந்து கொண்டு கிறிஸ்துவுக்கு தங்களை அர்ப்பணிக்கத்தக்காக ஜெபிப்போம்.