ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 7 வெள்ளி

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள் (எபி.12:14) பல்வேறு காரணங்களாலே பிரிந்துபோய், சமாதானத்தை இழந்த குடும்பங்கள் யாவும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலும் இரக்கத்தினாலும் சமாதானமாகவும் சேர்ந்து வாழவும் மன்றாடுவோம்.