ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 8 சனி
சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள் (பிலி.4:3) இவ்வாக்கைப்போலவே தங்களது அலுவலகப் பணிகளோடு சத்தியவசன ஊழியங்களிலே சுவிசேஷ விஷயத்திற்காக பிரயாசப்படுகிற அனைத்து பிரதிநிதிகளை கர்த்தர்தாமே சகல நன்மைகளாலும் இரக்கங்களாலும் முடிசூட்டி மகிழ்விக்க அவர்களது தேவைகளைச் சந்திக்க ஜெபிப்போம்.