ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 23 ஞாயிறு

…தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? (உபா.4:7) கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறபோது நமக்கு சமீபமாய் வந்து ஆசீர்வதிக்கிற தேவன் இருக்க ஆராதனையை அலட்சியமாக்கி உலககாரியங்களில் ஈடுபாடு கொள்கிற கிறிஸ்தவர்கள் மனம்மாற ஆராதனையை கனப்படுத்த ஜெபிப்போம்.