ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 1 ஞாயிறு
“.. பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்” (லூக்.19:38). குருத்தோலை தினத்தை ஆசரிக்கும் நாம் இந்த நாளிலாகிலும் சமாதானத்துக்கு ஏற்றவைகளை அறிந்து, அதன்படி வாழ நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.