வாக்குத்தத்தம்: ஏப்ரல் 1 ஞாயிறு

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா. (மத்.21:9)