ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 3 செவ்வாய்
“அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது” (சங்.147:15) என்ற வாக்குப்படியே சத்தியவசன தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து ஆத்துமாக்கள் சந்திக்கப்பட கிருபைசெய்யவும், புதிய ஆதரவாளர்களை கர்த்தர் தந்தருளவும் ஜெபிப்போம்.