வாக்குத்தத்தம்: ஏப்ரல் 3 செவ்வாய்

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக் குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள். (1பேது.1:19)