ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 5 வியாழன்
கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன் (2யோவா.9) இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாகவுள்ள சத்தியவசன தொலை காட்சி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் திருவசனத்தைக் கேட்டு அதில் நிலைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் கர்த்தர் அருள் செய்ய ஜெபிப்போம்.