ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 7 சனி

இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்… (1சாமு.7:12) 36 வருடங்கள் சத்தியவசன ஊழியங்களை மதுரை பட்டணத்திலிருந்து செய்வதற்கு கர்த்தர் பாராட்டின தயவுகளுக்காக நன்றி செலுத்தி, தேவன் தந்த விசுவாச பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.