ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 16 திங்கள்
நாங்கள் தேவவசனத்தை … தேவனால் அருளப்பட்ட பிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவ சந்நிதியில் பேசுகிறோம் (2கொரி.2:17) வேதத்தின் சத்தியங்களைப் போதிக்கும் வேதாகமத்திற்கு திரும்புக அமெரிக்க தேசத்தின் ஊழியங்களுக்காகவும், வேதபாட ஆசிரியர்களுக்காக, ஊழியத்தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.