ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 5 வியாழன்
“..ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது” (மாற்.14:36). நமக்காகவும் மிகுந்த வியாகுலத்தோடு ஜெபித்த அவருடைய பிள்ளைகளாகிய நாமும் ஜெபத்திலே தரித்திருக்கவும், தேவசித்தத்தின்படி ஜெபிக்கிறவர்களாய் காணப்படவும் நம்மை ஒப்புவித்து வேண்டுதல் செய்வோம்.