ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 28 சனி
விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றி திரிகிறான் (1பேத.5:8) இக்கடைசி நாட்களில் விசுவாசிகள் விழிப்புள்ளவர்களாயும், பிசாசின் தந்திரங்களில் சிக்கிக்கொள்ளாதவாறு வசனத்தினால் தங்களைக் காத்துக்கொள்வதற்கும் கருத்துடன் ஜெபிப்போம்.