ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 30 திங்கள்

…உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத்.28:20) கடந்த நாட்களிலும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளை அநேக இடங்களில் செய்வதற்கு தேவன் அளித்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்தி, இவ்வாண்டிலும் முன்னேற்றப் பணிகளை செய்வதற்கு அநுகூலமான வாசலை தேவன் திறந்தருள வேண்டுதல் செய்வோம்.