ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 6 வெள்ளி

.. இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவா.1:29) சிலுவை பாடுகளை தியானிக்கும் ஒவ்வொருவரும், மெய்யாகவே என்னுடைய பாவங்களுக்காகவே அவர் சிலுவையில் தொங்கினார் என்ற மெய் மனஸ்தாபத்தோடே மனந்திரும்பி குணப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.