ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 7 சனி

இவ்வாண்டில் மதுரை சத்தியவசன ஊழியம் 28 வருட நிறைவை காண தேவன் கிருபைசெய்தார். இந்த நாளிலும் 28 வருடங்களாக சத்தியவசன ஊழியப்பணியைச் செய்துவரும் சகோ.எபிநேசர் அவர்களுக்காகவும், அவர்கள் குடும்பத்திற்காகவும், சத்தியவசன ஊழியத்தின் எல்லையை தேவன் விரிவாக்கவும் மன்றாடுவோம்.