ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 9 திங்கள்

…கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள் (யோவா.16:24) இவ்வாக்குப்படி படிப்பிற்காக ஜெபிக்கக்கேட்ட 17 பிள்ளைகளுக்கும், செமஸ்டர் மற்றும் பதவி உயர்விற்கான தேர்வுகளை எழுதும் ஒவ்வொருவருக்கும் கர்த்தர்தாமே நல்ல ஞானத்தைத் தந்து வழிநடத்த ஜெபம் செய்வோம்.