ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 12 வியாழன்
“… சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு” (நீதி.14:23) என்ற வாக்குப்படியே Back To The Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிக்காக எடுக்கப்படும் பிரயாசங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, அநேக ஜனங்கள் நிகழ்ச்சியைக் கேட்பதற்கும் செய்தியாளர் Dr.உட்ரோகுரோல் அவர்களுடைய நல்ல சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.