ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 15 புதன்
பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள் (ரோம.12:13) வேதவாக்கிற்கிணங்க சத்தியவசன வானொலி மற்றும் தொலை காட்சி நிகழ்ச்சிகளுக்கென ஆதரவாளராக இணைந்து ஆதரவாளர் காணிக்கையால் ஊழியத்தை தாங்கின ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும் புதிய ஆதரவாளர்கள் எழும்பவும் ஜெபிப்போம்.