ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 22 புதன்

நான் உன்னை உருவாக்கினேன் …நீ என்னால் மறக்கப்படுவதில்லை (ஏசா.44:21) நம்மை சிருஷ்டித்தவரும் நம்மை உண்டாக்கினவருமாகிய தேவன்தாமே குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் பங்காளர் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது கண்ணீரைக் கண்டு அவர்களுக்கு குழந்தைச் செல்வத்தைக் கட்டளையிட பாரத்துடன் ஜெபிப்போம்.