ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 10 வெள்ளி

கிறிஸ்து நமக்காக தம்மைத் தேவனுக்கு … பலியாக ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தார் (எபேசி.5:2) நமக்காக பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்து இயேசுவின் அன்பை உலகமெங்கமுள்ள மக்களும் அறிந்துகொள்ளும்படியாக எடுத்துக்கொள்ளப்படும் சுவிசேஷ முயற்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து நாவுகள் யாவும் கர்த்தரை அறிக்கை பண்ணத்தக்கதாக ஜெபிப்போம்.