ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 17 வெள்ளி
சத்தியவசன இலக்கியப்பணி ஊழியங்களை தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை ஆகிய மாதாந்திர வெளியிடுகள் தாமதங்கள் இன்றி குறித்த காலத்தில் அனுப்பப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை கர்த்தர் வாய்க்கச் செய்யவும் ஜெபிப்போம்.